தமிழகம் சாலையின் நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்..!! Jul 05, 2025 திருவண்ணாமலை இனாம்கரியண்டல் தின மலர் திருவண்ணாமலை: இனாம்காரியந்தலில் சாலை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம் செய்யப்பட்டது. சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். The post சாலையின் நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்..!! appeared first on Dinakaran.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சியினை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பழனிசாமியுடன் பேச ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டம்!!
திருப்பரங்குன்றம், காந்தி பெயர் நீக்கம் குறித்து எதுவும் பேசாமல் விஜயின் ஈரோடு ஷூட்டிங் நிறைவு: தி.வி.க. விமர்சனம்
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்; ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே அதிமுகவினர் அரசியல் பிரசாரம்; தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என தனிநபர் சொந்தம் கொண்டாட முடியுமா?: அரசு தரப்பு கேள்வி
பால் கொள்முதல் மற்றும் பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை: அரசு தரப்பு வாதம்