தமிழகம் தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 20% கூடுதல் Jun 28, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 20% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 58.8 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இன்று வரை 70.7 மி.மீ மழை பொழிந்துள்ளது. The post தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 20% கூடுதல் appeared first on Dinakaran.
கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை எதிரொலி; ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒகேனக்கல், மேட்டூரும் ‘களை’ கட்டியது
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி: குறுக்குச்சாலை அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழப்பு
கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்: உணவு வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து 6ம் திருநாள்; முத்துக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்: திரளான பக்தர்கள் தரிசனம்
தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலை