தமிழகம் மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை கைது..!! Jun 28, 2025 கடலூர் Arjunan கட்டுமன்னார்கோயில் அர்ஜுனா அபிதா கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனன் கைது செய்யப்பட்டார். மகள் அபிதாவின் காதலை ஏற்க மறுத்து அவரை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை அர்ஜுனனை போலீஸ் கைது செய்தது. The post மகளை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை கைது..!! appeared first on Dinakaran.
கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
தொன்மை, கலாச்சாரமிக்கது என்பதால் வட இந்திய மாணவர்கள் தமிழ் மொழி கற்கின்றனர்: ஒன்றிய கல்வி அமைச்சர் ஒப்புதல்
வரைவு வாக்காளர் பட்டியலில் பெருங்குழப்பம் ஓபிஎஸ்சின் போடி தொகுதியில் ஒரே முகவரியில் 93 வாக்காளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
மோகினி அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு: ‘ரங்கா ரங்கா’ கோஷம் முழங்க பக்தர்கள் பரவசம்