உலகம் சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு Jun 23, 2025 சிரியாவில் தற்கொலை அணி தாக்குதல் சிரியா டமாஸ்கஸ் உள்துறை அமைச்சகம் தின மலர் சிரியா: சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. The post சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு