தமிழகம் தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 10% கூடுதல்: வானிலை மையம் Jun 22, 2025 தென்கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை மையம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 10% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இயல்பான நிலையில் 38.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 42.5 மி.மீ மழை பொழிந்துள்ளது. The post தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 10% கூடுதல்: வானிலை மையம் appeared first on Dinakaran.
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தொண்டர்களை ஏமாற்றினால் சும்மா விட மாட்டேன் சிலையை தான் செதுக்க முடியும் சிலரை செதுக்கவே முடியாது: அன்புமணியை கடுமையாக தாக்கி ராமதாஸ் வீடியோ வெளியீடு
இதுவரை திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட இந்த ஆட்சி நல்ல பெயர் எடுத்துள்ளது: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பள்ளி விடுமுறையால் படையெடுப்பு கொடைக்கானலில் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல்: சுற்றுலாப்பயணிகள், மக்கள் அவதி
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் புதிய சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்: முத்தரசன் பேட்டி