உலகம் இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 22 பேர் கைது! Jun 21, 2025 ஈரான் தெஹ்ரான் ஈரானின் காவல் துறை இஸ்ரேல் தின மலர் தெஹ்ரான் : இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 22 பேரை ஈரான் காவல் துறை கைது செய்துள்ளது. இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. The post இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் 22 பேர் கைது! appeared first on Dinakaran.
காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியில் கடும் எச்சரிக்கை; ஆயுதத்தை ஹமாஸ் கீழே போடாவிட்டால் அழிவு நிச்சயம்: இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பில் டிரம்ப் அதிரடி
‘இருபெரும் தப்பி ஓடியவர்கள்’ வீடியோ இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டார் லலித் மோடி: தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம்
தெற்கு மெக்சிகோவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு; 36 பேர் படுகாயம்