தமிழகம் சைபர் கிரைம் வழக்கு; 5 மாதத்தில் ரூ.10 கோடி மீட்பு: காவல்துறை தகவல் Jun 18, 2025 சென்னை தின மலர் சென்னை: சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் கடந்த 5 மாதத்தில் ரூ.10.45 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.218 கோடியில் ரூ.48 கோடி முடக்கப்பட்டுள்ளது; ரூ.10,45 கோடி வங்கிக் கணக்கில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. The post சைபர் கிரைம் வழக்கு; 5 மாதத்தில் ரூ.10 கோடி மீட்பு: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.
தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்; அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிப்பு
பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.8ல் 49வது புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது; பபாசி அறிவிப்பு
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே இருக்கு.. பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று முதல் மகளிர் சுய உதவிக்குழு உணவு திருவிழா: 24ம் தேதி வரை நடக்கிறது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்று பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய பஸ்: 23 பேர் உயிர் தப்பினர்
மதுரை – ராமேஸ்வரம் ரயிலில் ஓசி பயணம் ‘ஜெய்ஹோ’ கோஷமிட்டு 300 வடமாநிலத்தவர் ‘எஸ்கேப்’: சிக்கிய 82 பேருக்கு ரூ.25,000 அபராதம்
தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க துடிக்கிறார்கள் பாஜவின் சதி திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சகோதர உணர்வுமிக்க இந்தியா தான் இன்றைக்கு தேவை: நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் புளியந்தோப்பில் நாளை 1500 குடும்பத்துக்கு பரிசுபொருள்: உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு