தமிழகம் தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு Jun 16, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு மையம் கோவா நீலகிரி பிறகு நான் தென்காசி சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரிக்கு இன்று மிக கனமழைக்கும் நாளை கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது The post தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாம்
களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாடவீதிகளில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: பள்ளி மாணவர்கள் திணறல்: பார்க்கிங் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
உத்திரமேரூரில் 500 மாணவிகள் பங்கேற்ற திருப்பாவை நாட்டிய நிகழ்ச்சி: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு
நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள் விற்பனை: நாட்டிலேயே முதலிடம், முந்தைய ஆண்டை விட 30% அதிகரிப்பு
ஒரு சங்கத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சவாலான விஷயம் திராவிட இயக்கத்துக்கும் வணிகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு: திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க 50வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தனியார் மின்சார பஸ்களுக்கு சாலை வரியில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு: ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்