×

புனேவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு!

புனேவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது.

 

The post புனேவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Bridge collapses ,Chief Minister ,Devendra Fadnavis ,bridge collapse accident ,Pune ,Dinakaran ,
× RELATED உலகின் அதிவேக இன்டர்நெட் சாதனை...