இந்தியா விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR மீட்பு Jun 13, 2025 ஏர் இந்தியா அகமதாபாத் குஜராத் ஏடி. தின மலர் அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (DVR) மீட்கப்பட்டுள்ளது. “தடயவியல் குழு விரைவில் சம்பவ இடத்திற்கு வரும்” என குஜராத் ATS காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். The post விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR மீட்பு appeared first on Dinakaran.
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி 7.44 சதவீதம் சரிந்தது: வர்த்தக பற்றாக்குறை ரூ.1,92,231 கோடியானது
மே.வங்க மக்களிடமிருந்து திரிணாமுல் காங்கிரஸ் திருடிய ஒவ்வொரு பைசாவையும் பாஜ மீட்கும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி மாதவிடாய் விடுப்பு அடிப்படை உரிமை: கர்நாடக ஐகோர்ட் அதிரடி
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இந்திய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் பயணம்
நிதிஷ்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து பீகாரின் புதிய பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்: ஜேடியுவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையையொட்டி விஐபி, சர்வதரிசன டிக்கெட் ரத்து? தேவஸ்தானம் தீவிர ஆலோசனை
வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தொகுதி மறுவரையறை செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு அமர்வு இன்று கூடுகிறது: எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க முடிவு
தொகுதி மறுவரையறை மசோதாவை நிராகரிக்கிறோம்; அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும்: மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு