அகமதாபாத்: அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 முதல் 15 நாட்களாகும். கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் அடிப்படையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். விமான விபத்துக்கான காரணத்தை அறிவதில் கருப்பு பெட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது.