தமிழகம் தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! Jun 10, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் பிறகு நான் தென்காசி நெல்லை சென்னை: தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, நெல்லையில் மதியம் 1 மணி வரை இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும். The post தமிழ்நாட்டில் மதியம் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
6 நிமிடங்களுக்கு ஒருமுறை பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை : ஜனவரியில் நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு?
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!