தமிழகம் ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை May 29, 2025 அண்டிபதி மேகமலை கடற்கரை பிறகு நான் ஆன்டிபதி அருவி அண்டிபதி மேகமலை அருவி தின மலர் தேனி: ஆண்டிபட்டி மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 18வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. The post ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்
திராவிட மாடல் ஆட்சியில் 4.5 ஆண்டில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: முதலமைச்சர் பேச்சு
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல: தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு