உலகம் மியான்மர் நாட்டில் அதிகாலை 2.32 மணிக்கு லேசான நிலநடுக்கம் May 27, 2025 லேசான மியான்மர் தின மலர் மியான்மர்: மியான்மர் நாட்டில் அதிகாலை 2.32 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது. The post மியான்மர் நாட்டில் அதிகாலை 2.32 மணிக்கு லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல், நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500 சதவீத வரி: மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்; இந்தியாவுக்கு கடும் பாதிப்பு
பால் பவுடரில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவிப்பு
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்கதேச அரசு அறிவிப்பு.
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதம் சார், தயவு செய்து உங்களை பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்