தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ளதுபோல வை-பை, லேப்டாப் வசதியுடன் கூடுதல் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப மாணவர்களை அழைத்துச் செல்லும் வாயிற்கதவுதான் முதல்வர் படைப்பகம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் விரைவில் கூடுதல் முதல்வர் படைப்பகங்கள் திறக்க நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: