குற்றம் சென்னை அண்ணாநகரில் பைக் ரேஸ்: 9 பேரை கைது செய்தது போலீஸ் May 26, 2025 அண்ணாநகர் இனம் சென்னை அண்ணா நகர், சென்னை தின மலர் சென்னை: சென்னை அண்ணாநகரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 9 பேரிடம் இருந்து இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். The post சென்னை அண்ணாநகரில் பைக் ரேஸ்: 9 பேரை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.
பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்: உறவினர்களிடம் கையும் களவுமாக சிக்கியதால் நடவடிக்கை
செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை: சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு
மேட்ரிமோனியல் மூலம் பழகி இளம்பெண்ணுடன் உல்லாசம்: ரூ.10 லட்சம், 2.5 பவுன் மோசடி; சென்னை தொழிலதிபர் மீது புகார்
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு