தமிழகம் வால்பாறை அருகே ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு May 22, 2025 வால்பாறை கோயம்புத்தூர் மரியம்மாள் கோயம்புத்தூர் மாவட்டம் தின மலர் கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இடதுகரை குடியிருப்பு பகுதியில் உலவி வரும் ஒற்றைக் காட்டுயானை தாக்கி, மேரியம்மாள் (60) என்ற மூதாட்டி உயிரிழந்தார். தப்பி ஓடும் போது காயமடைந்த மற்றொரு மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post வால்பாறை அருகே ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஜனவரி 1 முதல் நெல்லை, முத்துநகர், பொதிகை உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு..!!
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாம்
களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது