இந்தியா உளவுத் துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலம் நீட்டிப்பு!! May 20, 2025 புலனாய்வுப் பணியகம் தலைமை தபன் குமார் தில்லி யூனியன் அரசு தபன் குமார் தின மலர் டெல்லி: உளவுத்துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலத்தை ஓராண்டு நீட்டித்தது ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ல் உளவுத் துறை தலைவராக தபன் குமார் நியமிக்கப்பட்ட நிலையில் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. The post உளவுத் துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலம் நீட்டிப்பு!! appeared first on Dinakaran.
திருப்பதி இலவச தரிசனத்தில் சொர்க்கவாசல் வழியாக இன்று பக்தர்களுக்கு அனுமதி: 2 நாட்களில் 1.37 லட்சம் பேர் தரிசனம்
பிப்.1 முதல் கூடுதல் கலால் வரி அமல்; ஒரு சிகரெட் விலை ரூ.72 ஆக உயர்கிறதா? ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
அமைதி, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை அனைவருக்கும் வெற்றி நிறைவு கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து