குற்றம் சென்னையில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!! May 15, 2025 சென்னை, ஐ. டி. கொட்டிவக்கம், சென்னை. மகேஷ்குமார் சென்னை. டி. சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் மகேஷ்குமார் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மகேஷ்குமார் வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் கைவரிசை காட்டிய நேபாள தம்பதிக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர். The post சென்னையில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!! appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்