உலகம் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் ரஷ்யா இன்று நேரடி பேச்சுவார்த்தை!! May 15, 2025 ரஷ்யா உக்ரைன் தின மலர் ரஷ்யா: போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் ரஷ்யா இன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நிபந்தனை இல்லாமல் 30 நாள் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். The post போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் ரஷ்யா இன்று நேரடி பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.
பால் பவுடரில் நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் பவுடர் ஃபார்முலாவை திரும்பப் பெறுவதாக நெஸ்லே அறிவிப்பு
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்கதேச அரசு அறிவிப்பு.
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதம் சார், தயவு செய்து உங்களை பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்
68 ஹெலிகாப்டர்கள் இறக்குமதியில் தாமதம்; புதிய வரி விதிப்பால் என் மீது மோடிக்கு கோபம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் தகவல்
ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை முறிவு; ஹாலிவுட் காமெடி நடிகை விவாகரத்து: பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொள்ள முடிவு
அதிபர் டிரம்ப் ஒரு கோழை.. முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” பகிரங்கமாக மிரட்டல் விடுத்த கொலம்பியா அதிபர்..!!
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு