தமிழகம் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! May 12, 2025 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் உதகமண்டலம் சென்னை கோயம்புத்தூர் தின மலர் உதகை: மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை சென்றார். சென்னையில் இருந்து விமானத்தில் கோவை சென்ற முதல்வர், சாலை மார்க்கமாக உதகை சென்றடைந்தார். மே 15ல் உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். The post மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்