டெல்லி: இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர். காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் உள்ளிட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என சிந்தூர் ஆபரேஷன் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.