இந்தியா நாடு முழுவதும் இன்று தொடங்க இருந்த CA தேர்வுகள் ஒத்திவைப்பு May 09, 2025 சிஏ தில்லி ICAI தின மலர் டெல்லி: எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ம் தேதி வரை நடத்தப்படவிருந்த CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதி அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என ICAI அறிவித்துள்ளது. The post நாடு முழுவதும் இன்று தொடங்க இருந்த CA தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம் காங்கிரஸ் பெண் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் அதிரடி
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது: முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம்..!!
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்