சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு ரயில் இயக்க திட்ட அறிக்கை

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்துள்ளது.

The post சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு ரயில் இயக்க திட்ட அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: