சென்னை: தமிழ்நாட்டில் இருந்து திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகின்றனர் என சென்னையில் தனியார் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக அளவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் திறமையானவர்கள் என்றும் கூறினார்.