இந்தியா தென் பெண்ணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு May 02, 2025 யூனியன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தில்லி கர்நாடக தென்திசைப் பெண் பெங்களூர் டெல்லி: தென் பெண்ணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து கழிவுநீர், ரசாயனம் தென் பெண்ணை ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. The post தென் பெண்ணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.
நிதித்துறை இணை அமைச்சர் உத்தரபிரதேச மாநில தலைவரானதால் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்? தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் வருவதால் பாஜகவில் பரபரப்பு
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை; அதிகார துஷ்பிரயோகம் பணபலத்தால் பாஜக வெற்றி: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
பாஜக கூட்டணியில் திடீர் சலசலப்பு; ராஜ்யசபா ‘சீட்’ தராவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் போர்க்கொடி
வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில் ‘அவாமி லீக்’ இல்லாமல் தேர்தல் நடத்துவது ஜனநாயக படுகொலை: இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா அறிக்கை
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் ஏழைகளின் நலனுக்காக அயராது உழைத்து, பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்