இந்தியா பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மதர் டெய்ரி நிறுவனம் அறிவிப்பு Apr 30, 2025 மதர் டேரி கம்பன தில்லி உத்திரப்பிரதேசம் ஹரியானா உத்தரகண்ட் டெல்லி: பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மதர் டெய்ரி நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் மதர் டெய்ரி பால் விலையை உயர்த்தியுள்ளது. The post பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மதர் டெய்ரி நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.
பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது மாஜி கடற்படை தளபதிக்கு அவமதிப்பு: நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியதால் சர்ச்சை
பைக்கில் சென்று கொண்டிருந்த போது கழுத்தை சுற்றிய சீன மாஞ்சா நூலால் ஒப்பந்ததாரர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!