சமீபத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தாக தெரிவித்தனர். கடந்த மாதம் 29ம் தேதி அன்று சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார். இந்த நிலையில் நேற்று தனக்கான மொத்த டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார். இதுதொடர்பான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
The post டப்பிங் பணியை முடித்த மாவீரன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.