உலகம் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மே 7ல் தொடங்கும் என வாடிகன் அறிவிப்பு Apr 28, 2025 வத்திக்கான் பாப்பரசர் திருத்தந்தை பிரான்சிஸ் வாடிகன்: புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மே 7ல் தொடங்கும் என வாடிகன் அறிவித்துள்ளனர். போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமான நிலையில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய மே 7ல் முடிவு செய்யப்படும். The post புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மே 7ல் தொடங்கும் என வாடிகன் அறிவிப்பு appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்