உலகம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கண்டெய்னர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு Apr 28, 2025 பண்டாரபாஸ் ஈரான் பந்தர் அபாஸ் போர்ட் தின மலர் ஈரான்: பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட கண்டெய்னர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்ததில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். The post பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கண்டெய்னர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.
போதை மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டிரைவர் கைது: வாடகை கார் பயணத்தில் நடந்த அத்துமீறல்
பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு முடிவு; அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்தேன்: சாதனைகளை பட்டியலிட்ட அதிபர் டிரம்ப்
98 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் முன்னிலையில் கையெழுத்து
அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி: இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்த அதிபர் டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் உக்ரைனில் தனது வெற்றிகளை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும்: புடின் எச்சரிக்கை
கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்; வெனிசுலா அரசு ‘ஒரு பயங்கரவாத இயக்கம்’: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு