உலகம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கண்டெய்னர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு Apr 28, 2025 பண்டாரபாஸ் ஈரான் பந்தர் அபாஸ் போர்ட் தின மலர் ஈரான்: பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட கண்டெய்னர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்ததில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். The post பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் கண்டெய்னர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்