கோவை: கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் அமையவுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார். கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும். எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.