டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் நிறைவு பெற்றது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் பங்கேற்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது