இந்தியா நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி..!! Apr 24, 2025 இந்திய இராணுவம் தலைவர் உபேந்திர திவேதி ஸ்ரீநகர் தில்லி பஹல்காம் தாக்குதல் டெல்லி: இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்குச் செல்கிறார். The post நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி..!! appeared first on Dinakaran.
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது
நவோதயா பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் பிரசாரத்தின்போது இறந்த பெண் வார்டு கவுன்சிலராக வெற்றி: கிராம மக்கள் செயலால் நெகிழ்ச்சி
சோனியாவுக்கு கடிதம் எழுதி கார்கே, ராகுல் குறித்து புகார்; முன்னாள் எம்எல்ஏ டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி நடவடிக்கை
பணி நியமன கடிதம் கொடுத்த போது பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர்: சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம்; காணொலி விசாரணையை பயன்படுத்துங்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை