சென்னையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது!!

சென்னை: சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து 590 போதை மாத்திரைகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post சென்னையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: