திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி: அமைச்சர் கே.என்.நேரு!

திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக வெளியானதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரியங்கா என்ற குழந்தை இறந்ததற்கு கழிவுநீர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

 

The post திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி: அமைச்சர் கே.என்.நேரு! appeared first on Dinakaran.

Related Stories: