இவை தனித்த வெற்றிகள் அல்ல. அண்மையில் மதுரையில் நடந்தேறிய சிபிஐஎம் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில்- அரசியலமைப்புச் சட்டமே முதன்மை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நியமனப் பதவிகளில் இருப்போர் தடுக்க முடியாது எனவும் நாம் முழங்கி முன்னெடுத்த கூட்டாட்சிக் கருத்தியல்களின் வெளிப்பாடு ஆகும். எங்கள் உறவு உறுதியாக உள்ளது! கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது கூட்டணி appeared first on Dinakaran.