இந்தியா மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல் Apr 20, 2025 சின்னரு சோதனை நிலையம் முனாரு சாலை கேரளா கேரள வனத் துறை தின மலர் கேரளா: மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பதிவு முறை அமலுக்கு வந்துள்ளதாக கேரள வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில், நவீன தொழில்நுட்பத்தில் வாகன பதிவு செய்யப்படுகிறது The post மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல் appeared first on Dinakaran.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு : 2025ம் ஆண்டு பதிவான புகார்களில் 39% குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை
கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழிப்பாடமாக மலையாளத்தை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு
சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு ஐ பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற முதல்வர் மம்தா
வங்கதேச பிரிமியர் லீக்கில் இருந்து இந்திய பெண் வர்ணனையாளர் விலகல்: எனக்கு தேசமே முதன்மையானது என பதிவு