தமிழகம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் Apr 18, 2025 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை தின மலர் சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைப்பதால் தேவைக்கு அதிகமான வாங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்
பொன்னேரி அருகே ஆலையில் இருந்து சிலிண்டர் சப்ளை பாதியாக குறைப்பு: லாரி டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு