தமிழகம் கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்: அமைச்சர் சாமிநாதன் Apr 16, 2025 செம்மொழி தினம் அமைச்சர் சாமிநாதன் சென்னை கோய் செம்மோஜி பார்க் செம்மொழி தினம் சென்னை: இந்த ஆண்டு முதல் கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த் தாய் உருவச்சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். The post கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.
பணி நிரந்தரம் கோரிய செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும்: ஜவஹருல்லா வலியுறுத்தல்
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
செங்கத்தில் 1600 ஆண்டுகள் பழமையான கோயிலில் அகத்திய சித்தரின் ஜீவ சமாதிக்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளது
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி
சுருக்க முறை திருத்தம் குறித்து ஆலோசனை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் திருவண்ணாமலையில் மண்டல ஆய்வு கூட்டம்