தமிழகம் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பெய்யும்! Apr 16, 2025 தென்மேற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 91 செ.மீ.க்கும் அதிகமாக இவ்வாண்டு பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. The post இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பெய்யும்! appeared first on Dinakaran.
சிவகாசி அருகே பயங்கரம்; பட்டாசு ஆலை வெடிவிபத்து;3 பெண் தொழிலாளர்கள் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி முதல்வர் உத்தரவு
தெப்பக்காடு முகாமில் யானைகளுக்கு உணவளித்து ஆஸ்கர் தம்பதிக்கு துணை ஜனாதிபதி வாழ்த்து: பழங்குடியினருடன் பாரம்பரிய நடனம்
பூனைக்கடியால் ரேபிஸ் பாதிப்பு; மதுரை அரசு மருத்துவமனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான தகவல்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி பட்டியலின பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறார்: அமைச்சர் பேச்சு
தாட்கோ தொழிற்பேட்டைகளில் நவீன தொழில் தொடங்க ரூ.115 கோடியில் அடிப்படை வசதிகளுடன் ஆயத்த தொழில் கூடங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு சபாநாயகர் கண்டிப்பு: நையாண்டி செய்யக்கூடாது என அவை முன்னவர் வேண்டுகோள்
முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு