கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – தாம்பரம், தாம்பரம் – நாகர்கோவில், தாம்பரம் – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – தாம்பரம், நெல்லை – மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் – நெல்லை ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

The post கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: