திருவனந்தபுரம்: நவோதயா பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி. இந்தி பெயர் வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆங்கில புத்தகங்களின் தலைப்பை இந்தியில் மாற்றியதற்கு கேரள அமைச்சர் சிவன்குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி பெயர் வைத்ததை என்சிஇஆர்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலிறுத்தியுள்ளார்.