திருவாரூர் அருகே 8 மாத குழந்தைக்கு உணவு அரைத்தபோது மிக்ஸியில் மின்சாரம் தாக்கி தாய் உயிரிழந்துள்ளார். பின்னவாசலைச் சேர்ந்த சிந்து பைரவி வீட்டில் தனது குழந்தைக்கு மிக்ஸியில் சோறு அரைத்துள்ளார்; எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிந்து பைரவி உயிரிழந்தார்.