தமிழகம் வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர் பலி! Apr 12, 2025 பக்தர் பாலி காஞ்சிபுரம் வில்லியங்கிரி மலை கோவாய் ரமேஷ் Kanchipura வேலியங்கிரி மலை கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42) என்ற பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கோயில் நிர்வாகத்தினர், வனத் துறையினர் இணைந்து அவரது உடலை கீழே இறக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடடத்தி வருகின்றனர். The post வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர் பலி! appeared first on Dinakaran.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள்.. 4 லட்சம் வேலை வாய்ப்புகள்…தொழிற்வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இன்று முதல் டோக்கன்கள் தேவையில்லை: தேவஸ்தானம் அறிவிப்பு