சொல்லிட்டாங்க…

வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமானது பிரதமர் மோடியின் மற்றொரு பொய் வாக்குறுதி.
– மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

எதிர்க்கட்சிகள் குடும்பத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஒருமித்த கவனம் செலுத்தி, இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.
– பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: