காவல் நிலையம் முன்பு பெண் விஷம் குடித்து தற்கொலை: காவல் ஆய்வாளர் மாற்றம்

தஞ்சை: நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடுக்காவேரி காவல் நிலைய ஆய்வாளர் சர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தஞ்சை கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

The post காவல் நிலையம் முன்பு பெண் விஷம் குடித்து தற்கொலை: காவல் ஆய்வாளர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: