ஜம்மு காஷ்மீர்: வக்ஃபு சட்டம் விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி- தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.
The post ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி..!! appeared first on Dinakaran.