திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி கட்டிகள் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.