மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3266 புள்ளிகள் சரிந்து 72096 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. 2020 கொரோனா காலத்துக்கு பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1055 புள்ளிகள் சரிந்து 21,848 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
The post இந்திய பங்குச்சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.